02-27-2005, 04:02 AM
மதுரன் தாய்லாந்துமக்கள் இராமாயணம் தங்கள் புராணகதை என்கிறார்கள் தாய்லாந்திலும் அயேத்தியா என்னும் இடம் உண்டு தாய்லாந்து பாங்கொக்கில் உள்ள தொன்புரி தங்ககேயிலில் இராமாயண கதை ஓவியங்களாக உள்ளது அதுமட்டுமல்ல அங்குள்ள அரச பரம்பரையினர் இராமா123 என்று வரிசை படுத்தியே அழைக்கபடுகின்றனர் பாங்கொக் பேனவர்கள் பார்த்திருக்கலாம் அங்குள்ள மேம்பாலங்களின் பெயர்கள் கூட ராமா 1 ராமா2 என பாலத்தின்பெயர்கள் இருக்கும்www.bangkok-pohtos.com
; ;

