02-27-2005, 01:25 AM
Mathan Wrote:ramani Wrote:இது ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை புண்படுத்த கூடிய நகைசுவை உணர்வுங்கோ
கலாச்சாரம் என்ற பெயரில் அடிமைதனமும் அடக்குமுறையும் எடுத்துச் செல்லப்படும்போது அவற்றை நகைசுவையாக வெளிப்படுத்துவதில் தவறில்லை,
அதற்கு அந்த அடக்குமுறையையும் அடிமைத்தனத்தையும் ஏற்படுத்தியவர்கள் அல்லவா கண்டிக்கப் பட வேண்டியவர்கள். மக்கள் என்ன செய்வார்கள் பாவம். இங்கே நகைப்பிற்கு உள்ளாக்கப் பட்டவர்கள் அந்நாட்டுப் பெண்களல்லவா. இது தவறு தான்


