02-27-2005, 12:50 AM
Malalai Wrote:அது எப்படி பெரியவர்கள் சுண்ணாம்பு சாப்பிடுறவை? அது மண் மாதிரித் தானே? :roll: :roll:என்ன சுண்ணாம்பு மண் மாதிரி எண்டால்........... :?: :roll:
சுண்ணாம்பு எனப்படுவது கல்சியம் காபனேற்றை எரித்து பெறப்படும் கல்சியம் ஒட்சைட்டுக்கு நீர் சேர்த்து...பெறப்பட்ட கல்சியம் ஐதரொட்சைட். முலம் அல்லது காரமாகும்
இது பாக்குடன் சேரும் போது சிவப்பு நிறத்தை தரும்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

