02-26-2005, 10:25 PM
கமலின் முத்தக்காட்சிபற்றி குறிப்பிடப்படுகிறது. இன்றைய தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் அருவருப்பான ஆபாசகாட்சிகளிலும் பார்க்க காதலரின் காதல ;வெளிப்பாடாக கலைநயத்தினூடாக முத்தகாட்சியை சினிமாவில் காட்டுவது தப்பில்லை

