02-26-2005, 09:56 PM
வானொலிகள் வந்து மக்களுக்குச் சேவை செய்யவா போகின்றன, அல்லது அறிவூட்டவா போகின்றன. சில வேலையில்லாததுகள் அல்லது வேலை தேடி எடுக்க முடியாததுகள்தான் இதில் மினைக்கெடுகின்றன. அவையின்ரை சொந்தமும் நண்பர் குழாமும்தான் வானொலியைக் கேட்பார்கள். காசு கொடுத்துத்தான் தொலைபேசி எடுக்கப் பண்ணுகிறார்கள் என்று கேள்வி.
நல்ல வருமானம் வரும்போலுள்ளது, அல்லது உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன் என்ற நிலையோ தெரியாது.
நல்ல வருமானம் வரும்போலுள்ளது, அல்லது உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன் என்ற நிலையோ தெரியாது.
<b> . .</b>