02-26-2005, 09:07 PM
எனக்கு தெரியும்தானே. சாப்பாடெண்டால் முன்னுக்கு நிக்கின்ற தங்கை. உடம்புக்கு நல்ல சுண்டல் எண்டால் விடுமோ என்ன. சரி விடயத்துக்கு வாறன்.
வெற்றிலை உண்பதால் புற்றுநோர் வருவது இல்லையாம். எங்கட பளசுகள் பலருக்கு புற்றுநோய் வாறது தெரியும் தானே. அதிலிம் இந்த வெற்றிலை போடும் பளக்கம் உள்ள பெருசுகளுக்கே கூடுதலாக புற்று நோய் வருகின்றதாம்.
வெற்றிலையால் புற்று நோய் உருவாவதில்லை:
வெற்றிலையுடன் சேர்த்து உண்ணும் சுண்ணாம்பினால்த்தான் புற்றுனோய் உருவாகின்றதாம். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போன்றற்றை உண்ட பின்பு பெரிசுகள் வெளியே துப்பாது சாற்றினை விழுங்காது வாயிற்குள் சாற்றினை வைத்திருப்பதனாலேயோ. பாக்கு போன்ற பொருள்ளகள் வாயின் சில பகுதிகளை உராய்வதனால், வாய் பகுதிய்ல் காயம் ஏற்பட்டு சுண்ணாம்பு அதனை மேலும் காயப்படுத்தி புற்று நோய் உருவாகின்றது என சொல்கின்றார்கள்.
மிகிதி அடுத்த வாரம் தொடரும்.......................