08-27-2003, 08:12 AM
நல்லூரில் வடம் பிடிப்பதில் இறைபக்தி மேலிடுகிறதாம்.....முருகனுக்கு அரோகரா....இழுபட்டு இடிபட்டு சண்டை பிடித்து....நிதானமிழந்து.....சங்கிலி அறுத்து.....பறிகொடுத்து.....கச்சான் கடலை வாங்கி மென்று கொண்டு...விசிலூதி.... காலுக்கால பம்பரம் விட்டு......ஒரு கையில் கமராவும் மறுகையில் வீடியோவும் வைத்து சாமி கும்பிட்டு...அதை முருகன் கேட்டு நின்று.....பொடி பெட்டை இடிபட்டு தள்ளுப்பட்டு உள்ள சேட்டைகள் எல்லாம் அரங்கேற...பக்திப்பரவசம் பெருகுதாம்.....!
உண்மையைச் சொன்னா.... சின்னனில இருந்து நல்லூர் மண்மிதித்த புண்ணியத்தில சொன்னா... தேர் திருவிழாவுக்கு நாங்கள் ஒரு நாளும் சாமி கும்பிடப் போனதில்லை...சாதாரண நாளில வெள்ளி,புதன் அல்லது செவ்வாயில அதிகாலையில போய் நிதானமா மனதை அடக்கி தியானித்து தெரிந்த தேவாரங்கள் பாடி அமைதி நிறை சூழலில் ஆக்கள் முட்டுப்படாமல் கும்புடுறதால எவ்வளவோ மன நிம்மதி கிடைத்திருக்கு.... சின்னனில செய்ததுகள் அப்படியே இப்பவும் முருகனை கண்ணுக்க நிக்க வைக்குது....!
இப்ப சொல்லுங்கோ ஆர் உண்மையான பக்தியை அமைதியை விரும்பிறவன் எண்டு....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
ஆர் உண்மையான நாத்திகன் கடவுளை கும்புடுறதா வெளிவேசம் போடுறது நாத்திகமா அல்லது உண்மையா மனதுக்க எப்பவும் இறை சிந்தனையோட இருக்கிறவன் நாத்திகனா.....?! :roll: :wink:
உண்மையைச் சொன்னா.... சின்னனில இருந்து நல்லூர் மண்மிதித்த புண்ணியத்தில சொன்னா... தேர் திருவிழாவுக்கு நாங்கள் ஒரு நாளும் சாமி கும்பிடப் போனதில்லை...சாதாரண நாளில வெள்ளி,புதன் அல்லது செவ்வாயில அதிகாலையில போய் நிதானமா மனதை அடக்கி தியானித்து தெரிந்த தேவாரங்கள் பாடி அமைதி நிறை சூழலில் ஆக்கள் முட்டுப்படாமல் கும்புடுறதால எவ்வளவோ மன நிம்மதி கிடைத்திருக்கு.... சின்னனில செய்ததுகள் அப்படியே இப்பவும் முருகனை கண்ணுக்க நிக்க வைக்குது....!
இப்ப சொல்லுங்கோ ஆர் உண்மையான பக்தியை அமைதியை விரும்பிறவன் எண்டு....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: ஆர் உண்மையான நாத்திகன் கடவுளை கும்புடுறதா வெளிவேசம் போடுறது நாத்திகமா அல்லது உண்மையா மனதுக்க எப்பவும் இறை சிந்தனையோட இருக்கிறவன் நாத்திகனா.....?! :roll: :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>