02-26-2005, 08:15 PM
வெற்றிலை உடல் நலத்திற்கு கேடனது என்று. நமது மூதாதயர் வெற்றிலை உட்கொள்வதனால்த்தான் புற்றுநோக்கு ஆளாகுகின்றார்கள் என்கின்றார்களே அது உண்மையா? வெற்றிலை உட் கொள்வதால் நன்மையா தீமையா என்பதுதான் விடயம். நன்மையெனில் வெற்றிலையில் சுண்டல் செய்வதில் தவறில்லையே.....

