02-26-2005, 08:10 PM
kuruvikal Wrote:யார் இராவணனையும் இராமனையும் சீதையையும் மறந்தாலும் நீங்க விடாதேங்க..... நீங்க மாற்றுக் கருத்தென்று உள்ள கருத்தை பரப்பிறாக்களே ஒளிய புரட்சிகரமா சிந்திக்கிற ஆக்களாத் தெரியல்ல...சிந்திக்கிறவன்...செய்வான் எழுதமாட்டான்....!
குறை நினையாதேங்க.... இராவணன் இராமன் சீதை கதை கட்டுக்கதை...சமூகத்துக்கு உதவாத கதை என்றா...அதை ஏன் தூக்கிப் பிடிக்கிறியள்.....அதுக்கு ஏன் மாற்றுக் கருத்து வைச்சு உங்களப் புரட்சிவாதிகளாக காட்டி சமூகத்தை ஏமாத்துறியள்...புரட்சி என்பது உங்க உங்க சிந்தனையில செயலில வேண்டுமே தவிர எழுத்தில எங்களுக்கு சமூகத்து அவசியமில்ல....!:wink:
நீங்களும் ஏதோ ஒரு கருத்துடன் முறன் பட்டு தானே உங்கள் கருத்துக்களை முன்வைத்தீர்கள். இராமாயண்ம் சிலருக்கு சாதகமாக சித்தரிக்கப் பட்ட கதை. அதனை நீங்கள் சொல்லும் பொளுது நீங்கள் ஏன் பழமை வாதி போன்று உங்களை காட்டிக்கொள்ள முயன்று சுமூகத்தையும் அறியாமை என்னும் இருளுக்குள் வைத்திருக்க பாடு படுகின்றீர்கள். புரட்சி என்பது சிந்தனையில் செயலில் இருப்பதனால்த்தான் எழுதுகின்றோம். இரண்டு பொருட்கள் உரசாது ஒளி பிறப்பதில்லையே...


:wink: