02-26-2005, 07:30 PM
ஐயோ தங்காள். இண்டைக்கு முட்ட பொரியல் இல்லை. இண்டைக்கு தக்காளி சுண்டல். துயா தங்காளுக்கு தக்காளு சுண்டல் வேணுமோ. இல்லை. கொடிமுந்திரி வத்தல் பாயாசம் வேணுமோ?
ஏன் துயா குஞ்சு இராவணன் அண்ணா மாட்டன் எண்டு அடம்புடிச்சாலும். இழுத்து கொண்டுவந்து காட்டி கத்திரிக்கை வைப்பீங்கள் போல கிடக்கு.
பிள்ளைக்கும் முட்ட பொரியல் தாறன் இராவணன் அண்ணாட்ட சொல்ல வேண்டாம் சரியா?