02-26-2005, 07:09 PM
நீங்கள் ஒரு ஊடகவியலாளர்தானே. இன்றும் ஒரு பெண்ணின் முகத்தை மூடிவைக்கிற ஒரு கேவலமான கலாச்சாரத்துக்கு வக்காலத்து வாங்குகிற நீங்கள் ஒரு பிற்போக்குவாதி.
ஒரு ஆண் பெண்ணின் முகத்தை பார்த்தாலே பெண் கற்பிழந்து விடுவாளாம்.. இந்தப் பிற்போக்குத்தனத்தை ஒருஊடகவியலாளன் வக்காலத்து வாங்குதல் அவருடைய கருத்து வங்குரோத்தை காட்டுகிறது.
அங்கு வாழும் ஒட்டகங்களைகூட முகத்தை மூடாமல் விட்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு மட்டும் :oops:
ஏன் தம்பி நீங்கள் உங்கடை மனைவிக்கு இப்படி;தான் மூடிவெளியிலை விடுகிறனிங்களோ?
மனிதனை மதிக்காத அடக்குமுறைக்கு இட்டுச்செல்கிற சட்டங்கள் கலாச்சாரங்கள் நிச்சயமாக கிண்டல் செய்யப்படவேண்டியவை
இந்த அடக்குமுறைகளுக்குள் இருந்துதான் ஒரு சால்மன் ருஸ்தி உருவாகியிருக்கிறார்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]