02-26-2005, 06:46 PM
shiyam Wrote:என்னமதுரன் புது கதை விடுறீர் இராமாயணமே ஒரு புருடா அதுக்கை எங்கை இராமன் இலங்கை வந்தவன்
ராமயணம் புலுடா என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் அந்த இராமயணம் ஒரு புனை கதையாக இருந்த பொளுதும். இலன்கை அரசன் இராவணன் பற்றிய தகவல், திருகோண மலை பர்ற்றிய தகவல் என சில உண்மை தன்மை உடய சம்பவங்கள் இருப்பதால். யாரோ ஒரு நபர் இலன்கை வந்ததற்கான சன்றாக அதை ஏற்க வேண்டிய தேவை இருக்கின்றது. அத்தோடு பாளி மொழிகளிலான ஒரு குறிப்பில் சீதை இராமனின் மகள் என்று கூறிச்செல்வதாக நான் ஒரு தகவலை படித்தேன். எனவே ஏதோ ஒரு மர்மம் நிகள்ந்திருக்கின்றது. இவற்றை சரியான முறையில் ஆராய்வது தமிழரின் கடமையும் கூட. பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் கூட ஒரு தடவை குறிப்பிட்டு இருந்தார். பாளி மொழிகளிலான நூல்களை தமிழர்கள் அறிந்து கொள்வது சமயத்தில் பயன் தரும் என்று.

