Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணணி நீங்களும் செய்யலாம்
#26
மீண்டும் நேரம் கிடைத்தது :wink:

மேலும் சில நினைவகங்கள் பற்றி........

ROM - Read-only memory படிப்பு நினைவகம்

இவ்வகை நினைவகங்களில் தரவுகள் நிரந்தரமாக இதற்கான ஒருங்கினை சுற்று சில்லுகள் (Integrated circuit) தயாரிப்பின்போதே புகுத்தப்படும். இவை கணணிகளில் மட்டுமன்றி ஏனைய இலத்திரனியல் சாதனங்களிலும் காணப்படும்.

RAM வகை நினைவகங்கள் தற்காலிதமாக தரவுகளை சேமித்து வைக்கின்றன(RAM பற்றி மேலே பார்க்கவும்) ஆனால் ROM வகை நினைவகத்தில் தரவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படும் அதாவது மின்னோட்டம் வழங்கப்படா நிலையிலும் தரவுகள் அழியாமல் இருக்கும்.

இதை இவ்வாறு எடுக்கலாம்...
நிரைகளாகவும் நிரலகளாகவும் மின்கடத்திகள் ஒரு சதுர வலைபோல் இணைக்கப்பட்டிருக்கும் நிரைக்கம்பிகளும் நிரல்கம்பிகளும் சந்திக்கும் சந்திகள் உருகிகள்(fuse)மூலம் இணைக்கபட்டுள்ளன என வைத்துக்கொள்வோம். இப்பொழுது இந்த நினைவகத்தை நிரல்ப்படுத்தும்போது (program செய்யும்போது - தரவுகள் பதியும்போது) தேவையான இடங்களில்(சந்திகளில்)உருகிகளை எரித்துவிட்டால் அவ்விடங்களில் தொடர்பு துண்டிக்கப்படும்தானே
பின்னர் நிரைகளில் மின்னழுத்தத்தைச் செலுத்தி நிரல்களில் மின்னழுத்தத்தை வாசித்தால் துண்டிக்கப்பட்ட இடங்களில் 0ம் இணைக்கப்பட்ட இடங்களில் 1ம் பெறலாம். இதை தொடர்ச்சியாக வாசித்தால் 110010, 00100, போன்ற கணணியின் பாசையில் தரவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு செய்யப்படும் ROM வகை நினைவகத்திலுள்ள தரவுகளை மாற்ற முடியாது அதாவது நிரந்தரமான தரவுப் பதிவுகள். இப்பொழுது மின்புலம் மூலமும் (Electric field), கழியூதாக் கதிர் மூலமும் (Ultra Violet rays) நிரல்படுத்தக்கூடிய ROM வகை நினைவகங்களுண்டு. இவற்றை Erasable programmable read-only memory (EPROM) என்போம். அதிலும் இலகுவாக விரும்பிய தகவல் சேமிப்பு இடங்களில் (சந்திகளில்) தரவுகளை மாற்றியமைக்கக்கூடியவாறு Flash memory எனப்படும் மின்புலம் மூலம் நிரல்படுத்தக்கூடிய Electrically erasable programmable read-only memory (EEPROM) உண்டு
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 06-24-2003, 03:30 PM
[No subject] - by kuruvikal - 06-24-2003, 04:43 PM
[No subject] - by sOliyAn - 06-24-2003, 07:33 PM
[No subject] - by GMathivathanan - 06-24-2003, 09:42 PM
[No subject] - by Kanani - 06-25-2003, 12:42 AM
[No subject] - by vaiyapuri - 06-25-2003, 07:18 AM
[No subject] - by Kanani - 06-25-2003, 07:59 AM
[No subject] - by Kanani - 06-25-2003, 01:08 PM
[No subject] - by sOliyAn - 06-25-2003, 11:18 PM
[No subject] - by Kanani - 06-26-2003, 12:47 AM
[No subject] - by GMathivathanan - 06-26-2003, 01:43 AM
[No subject] - by sOliyAn - 06-26-2003, 01:02 PM
[No subject] - by vaiyapuri - 06-27-2003, 10:16 AM
[No subject] - by GMathivathanan - 06-28-2003, 12:46 AM
[No subject] - by GMathivathanan - 06-28-2003, 01:08 AM
[No subject] - by ahimsan - 06-28-2003, 10:34 AM
[No subject] - by sethu - 06-28-2003, 11:06 AM
[No subject] - by Kanani - 06-30-2003, 09:01 PM
[No subject] - by Kanani - 06-30-2003, 09:04 PM
[No subject] - by ahimsan - 06-30-2003, 09:50 PM
[No subject] - by GMathivathanan - 07-03-2003, 09:05 AM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 10:12 PM
[No subject] - by Kanani - 07-13-2003, 08:35 PM
[No subject] - by Kanani - 07-14-2003, 12:29 AM
[No subject] - by Kanani - 08-27-2003, 12:31 AM
[No subject] - by Mathivathanan - 08-27-2003, 01:01 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:12 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:36 AM
[No subject] - by Mathivathanan - 08-28-2003, 01:44 AM
[No subject] - by sOliyAn - 08-28-2003, 02:14 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:02 PM
[No subject] - by Kanani - 08-28-2003, 07:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)