02-26-2005, 03:46 PM
<b>எப்படிப் பெயர் வைத்தால் நல்லது என்று நினைக்கிறீர்கள்?
மும்பாய் அதிவேகத் தொடரூந்து??
அவசரம் மும்பாய்?
கடுகதி மும்பாய்??
கமல் ஒரு சிறந்த நடிகன் என்பது உண்மை. அவர் என்றுமே தன்னை மக்களின் சேவகன் என்று சொன்னதில்லை. தமிழ் எங்கள் மூச்சு என்று ஆரம்பித்த திராவிடக் கட்சிகள் என்று எங்குபோய் நிற்கின்றன என்பது சொல்லித் தெரியவேண்சியதில்லை.
தனித்தமிழில்தான் எல்லாவற்றையும் எழுதவேண்டும், பேசவேண்டும் என்றால் நாங்கள் முன்னேறமுடியாது. அதற்காக ஆங்கிலமோகத்திற்கு அடிமையாக வேண்டும் என்பது அர்த்தமல்ல. இயலுமானவரை தமிழைப் பிரயோகிக்க வேண்டும்.
உதாரணமாக கலைச் சொற்களைத் தமிழில் கட்டாயம் எழுத வேண்டும் என்று சொன்னால் மொழிபெயர்ப்பில்தான் காலம் கழியும்.சில விடயங்களை தமிழில் சொல்வதைவிட ஆங்கிலத்தில் சொன்னால்தான் பலருக்குப் புரிகிறது. இது தமிழ்நாட்டில் மிக அதிகம். தாய்மொழிக்கல்வியை அமுல்படுத்தாதனால்தான் இந்நிலை ஏற்பட்டது.
</b>

<b> . .</b>