02-26-2005, 03:41 PM
tamilini Wrote:எந்த
நெருப்பும் எங்கள்
சீதைகளைத் தொடவில்லை.
நெருப்பல்லவா
தனக்குத் தானே
சுடு போட்டுக்கொள்கின்றது.
விலங்குடைக்கும்
வேகத்தில்
துகில்களையல்லவா
உரிந்துவிடப் போகின்றார்கள்.
.
இங்கு சபைகளில் பாஞ்சாலிகள்
உதவிக்கு கண்ணனை
அழைப்பதில்லை துகிலுரிய
துச்சாதன்களில்லை.
கண்ணனே பாஞ்சாலிகளால்
துகிலுரியப்படுகிறான்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]


