02-26-2005, 02:17 PM
யார் இராவணனையும் இராமனையும் சீதையையும் மறந்தாலும் நீங்க விடாதேங்க..... நீங்க மாற்றுக் கருத்தென்று உள்ள கருத்தை பரப்பிறாக்களே ஒளிய புரட்சிகரமா சிந்திக்கிற ஆக்களாத் தெரியல்ல...சிந்திக்கிறவன்...செய்வான் எழுதமாட்டான்....!
குறை நினையாதேங்க.... இராவணன் இராமன் சீதை கதை கட்டுக்கதை...சமூகத்துக்கு உதவாத கதை என்றா...அதை ஏன் தூக்கிப் பிடிக்கிறியள்.....அதுக்கு ஏன் மாற்றுக் கருத்து வைச்சு உங்களப் புரட்சிவாதிகளாக காட்டி சமூகத்தை ஏமாத்துறியள்...புரட்சி என்பது உங்க உங்க சிந்தனையில செயலில வேண்டுமே தவிர எழுத்தில எங்களுக்கு சமூகத்து அவசியமில்ல....!
:wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>