02-26-2005, 01:41 PM
ம் உங்கள் கருத்தும் ஒன்றாய் இருக்கலாம். ஆனால் கவிதைகளை அக்கு வேறை ஆணிவோறாய்.. பிரித்து பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். கொடுக்கும் கவிகளை முடிந்த வரை தெளிவாய் கொடுக்க வேண்டியது ஆக்குவோரின் கடமை. காரணம் சிறந்த ஒரு கலை என்பது. புரியக்கு}டியவர்களிற்கு(படித்தவர்களிற்கு) மமட்டும் அல்ல பாமரங்களிற்கும் புரியக்கு}டியவாறு அமையதல் வேண்டும். இது நம்ம கருத்து.. தப்பாய் சொல்லியிருந்தால். வருந்துகிறோம் ; தயா. அத்தோடு நம்ம கருத்திற்கு பதில் கருத்தை சிரமம் பாராமல் வைத்தமைக்கு நன்றிகள்.. :|
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

