02-26-2005, 01:37 PM
ம் இது உண்மை தான்.. அங்க அவடத்து மதவு எல்லாம் இருந்து பீடி சுருட்டு.. பனங்கள்ளு.. என்று ஊதித்தள்ளினவை.. இப்ப வந்து கதைவிடுவினம். எத்தனையோ தகப்பன் மார் சாராயத்தில் இருந்து சிகரெட்.. காதல் வரை பண்ணித்தான் கலியாணம் செய்திருப்பினம். பிள்ளைகள் செய்தால் துள்ளிக்குதிப்பினம். அடுத்தவையைப்பாத்து பிள்ளைகள் பழகத்தேவையில்லை.. பெற்றோரைப்பாத்து அவர்களின் கதையைக்கேட்டு கு}ட பழகுங்கள். இதெல்லாம் செய்யாமல் இருக்கிற பெற்றோர்கள் அரிது. அப்படிப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள். இப்படி செய்தல் குறைவு.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

