02-26-2005, 01:36 PM
தமிழினியின் வாதம் சரியானது. நான் சொல்ல முயன்றதும் அதே கருத்தைத் தான். சொல்லிய முறையில் அல்லது கவிதை வரிகளில் மயக்கம் இருக்கலாம். இனிவரும் படைப்புகளில் சரி செய்ய முயலலாம். ஆனால் ஒரு படைப்பை அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து மேயும் போது எந்த படைப்பாளியின் படைப்பும் அவன் சொல்ல விழைந்த கருத்தை தாங்கி நிற்காது என்பது என் கருத்து.
.
.!!
.!!

