02-26-2005, 01:18 PM
இந்த இதிகாசங்கள் எல்லாம் பார்ப்பனீயத்தை திணப்பதற்கான முன்னோர் முயற்சிகள். கட்டற்றுக் கிடந்த மனித வாழ்வை நாகரீகப்படுத்தியதில் இவ்வாறான இதிகாசங்களுக்கு பெரும் பங்கு இருப்பினும் இன்றைய வாழ்வியல் போக்கிற்கு இவற்றால் பெரும் பயன் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. எனவே சீதைக்கு கைவிரல் அழகா கால்விரல் அழகா போன்ற பயனற்ற வாதங்கள் இங்கு வேண்டாமே.
அப்படியெனில் எதற்காக அவற்றை உவமானம் கூறி கவியெழுதினீர் என்று பலரும் முணுமுணுப்பது கேட்கிறது. இவற்றை எல்லாம் உண்மைக்கதைகள் போல் இளம்தலைமுறையினருக்கு எடுத்து சொல்லி ஒட்டுமொத்தமாய் எங்கள் பாரம்பரியத்தின் மீதே வெறுப்புக்கொள்ள வைத்துவிடாதீர்; என பெற்றோர்களை வேண்டுவதே நோக்கம்

.
.!!
.!!