02-26-2005, 01:14 PM
Quote: விலங்குடைக்க புறப்பட்டவர்கள் விலங்குத்தனமாய் நடப்பதாய் எந்தக்கருத்தும் முன்வைக்கப்படவில்லையே. எமது பண்பாடு நாகரீகம் பற்றி தெளிவான அறிவின்றி இளம் சந்ததியிடம் அது கொண்டு செல்லப்படும் போதுää அவர்கள் பண்பாட்டின் தொன்மையை அதில் உள்ள நல்ல விடயங்களையும் வெறுக்க நேரிடலாம். அதைத்தான் பெண்களின் பிரச்சனையை மையப்படுத்தி... விலங்குடைக்கும் வேகத்தில் துகில்களையல்லவா உரிந்துவிடப் போகிறார்கள் என பூடகமாய் சொல்லப்பட்டுள்ளது. அதனை நேரடியாக பெண்கள் நிர்வாணமாய் வீதியில் போவது என எழுதியிருப்பதாய் அர்த்தம்கொள்ளலாகாது. ஆக்கம் சொல்ல முனைவது என்னவென்றால் பெண்கள் செல்ல வேண்டிய செல்நெறி அவர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட வேண்டும். மாறாக நாம் இன்னமும் பழைய பஞ்சாங்க கதைகளை பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் இங்கே மேற்கத்தேள மண்ணிலே உள்ள அரைகுறை வாழ்க்கை தான் தங்கள் விடுதலை என எண்ணி பிழையான பாதையில் செல்லலாம். செல்கின்றார்கள். சட்டி சுடுவதாக துள்ளிக்குதித்த மீன் அடுப்புக்குள் விழுந்த கதையாகி விடக்கூடாது பெண்கள் விடுதலையென்பது.
Quote:விலங்குடைக்கும்
வேகத்தில்
துகில்களையல்லவா
உரிந்துவிடப் போகின்றார்கள்.
துகிலுரிதுவிடப்போகிறார்கள் என்ற கருத்திற்கு.. அப்படிக் கு}றினேன். பண்பாடு கலாச்சாரங்களை கட்டிக்காப்பதில் உங்கள் அக்கறை சரி அதை உரிய முறையில் எடுத்தியம்புவது தான் சிறந்தது. உங்கள் சிந்தனைகளை பெரியவர்களிற்கோ இல்லை.. இளம் சந்ததியினருக்கு.. எடுத்துக்கு}றலாம். பெய்யென மழை பெய்தது அந்தக்காலம் (நடந்ததிற்கு என்ன சாட்சி யாவும் கற்பனையாக இருக்கலாம்) அதையே இன்றை உங்கள் கவியில் துகில் உரிந்துவிடுவார்கள் என்ற கருத்தை பு}டகமாய் பயன்படுத்தினீர்கள் என்றீர்கள். அப்படி என்றால்.. உங்கள் பண்பாடு என்பது துகில் போன்றது என்கிறீர்களா..?? உங்கள் பண்பாட்டைச்சொல்வதற்காய் துகிலைப்பயண்படுத்தினீர்களா..?? எது உங்கள் பண்பாடு..?? குறிப்பாக சழு}கத்தில் உள்ள பல பெண்கள் பற்றிய மு}ட பழக்கவழக்கங்களைத்தான்.. களைந்தெடுப்பதற்காய்.. பெண்கள் விலங்குடைப்பு என்று.. வெளிக்கிட்டார்கள். உங்கள் துகில்கள் அப்ப பெண்களின் சதைகொண்டு நடமாடும் ஒரு ஜீவனாகத்தான் பார்க்கிறது. ஒரு உணர்வுள்ள உயிரினமாய் பார்க்கவில்லை. துகில் மனிதனது மானத்கை;காப்பதற்கு. அதுவே பெண்மையை சுட்டெரிக்க பொம்மையாக்க நினைத்தால்..?? பண்பாட்டில் இருக்கிற நல்லவிடயங்களை விலங்குடைப்பவர்கள் விலக்கிவைப்பதல்ல.. தேவையற்ற சில மு}டப்பழக்கங்களை தான் விலக்குகிறார்கள். பண்பாட்டில் ஓட்டைகள் அதிகம். துகிலி;ல் ஓட்டைகள் இருந்தால் அணிய முடியுமா..?? அதை பொத்தித்தானே போடனும்.. அந்த பொத்தல் தான் விலங்குடைப்பு.. என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

