02-26-2005, 10:32 AM
கமல் ஒரு சிறந்த நடிகன் என்பது எல்லோருக்கும் தெரியும் அனால் அவர் ஒரு சிற்ந்த தமிழ்ன என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். வார்ததைக்கு வார்தை சினிமாத்தனமான பேச்சால் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு மக்களின் பிரதிநிதிகளான ராமதாசும் திருமாவளவனும் சொல்வது அரசியல் நாடகமாகத்தான் தெரியும்...
நேசமுடன் நிதர்சன்
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

