02-26-2005, 07:59 AM
stalin Wrote:சினிமாவை சினிமாவாக காட்ட முயலும் கமலை ஊக்குவிக்க வேண்டும் தமிழ்நாட்டு தமிழர்கள் நாளந்தம் காப்பி சர்டிபிகட் ஆபிஸ் காலேஜ் என்று ஆங்கிலம் கலந்து பேசபவர்கள் ஒரு மும்பாய் எகஸ்பிரஸ் என்ற படத்துக்குகாக கமலை எதிர்ப்பது வேதனைக்குரியது கமலின் புரட்சி சினிமா பயணம் தொடர வாழ்த்துவோம்இதையும் கொஞ்சம் வாசிக்கவும்!
http://www.yarl.com/forum/viewtopic.php?t=3972
நீர் கமலின் தீவிர ரசிகன் போல தெரிகிறது, அவரை பின்பற்றி உங்கள் தலைப்பையும் ஆங்கிலத்தில் போட்டுள்ளீர்!

