02-26-2005, 06:16 AM
tamilini Wrote:சாகும்வரை ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் மாறமல் இருந்தால் அதுதான் வெற்றி! ஒரு தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசம் போல!Quote:காதல் காதலாக இருக்கட்டும்....திருமணம் திருமணமாக இருக்கட்டும்...திருமணம் ஆனாலும் ஆனவரையே காதலிக்கலாம்....காதலிச்சாத்தான் திருமணம் என்று சொல்லாதேங்க...அது காதலுக்கு விலை பேசிறது போல....! திருமணம் ஆனாலும் காதல் வாழும் வரை நீடிக்கும்காதல் காதலாய் இருக்கட்டும் என்றால்.. காதலை காதலாய் வைத்துக்கொண்டு வேறை திருமணம்.. பண்ணச்சொல்லுறியளோ..?? அது சரி.. எதுக்கு காதலிக்கிறியள்.. திருமணத்திற்கு தானே. அப்ப.. எந்த காதலை.. வெற்றி பெற்றது என்கிறீங்க என்று தான் கேட்டம்.. ஒரு காதலின் வெற்றியை அல்லது தோல்வியை எது நிர்ணயிக்கிறது..:mrgreen:


:mrgreen: