02-26-2005, 04:27 AM
சரி சரி ஏதோ என்ட சோடி என்கிறதால..நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட போல என்டு சொன்னதுக்கு சரி என்கிறேன்...மதுரன் அண்ணா, எனக்கு முட்டை பொரியல் தான் வேணும்...அதுவும் இப்பவே வேணும்.. :oops:
அது சரி, இங்க கொஞ்சம் ஓவரா போற போல இருக்கே, என்ன என்ட இராவணன் அண்ணா, இன்டைக்கு லீவா?? அப்புவையும் காணம், இல்லாடி அவர் உங்கள பார்த்துகொள்ளுவார் :mrgreen:
அது சரி, இங்க கொஞ்சம் ஓவரா போற போல இருக்கே, என்ன என்ட இராவணன் அண்ணா, இன்டைக்கு லீவா?? அப்புவையும் காணம், இல்லாடி அவர் உங்கள பார்த்துகொள்ளுவார் :mrgreen:
[b][size=15]
..
..