02-26-2005, 03:38 AM
shiyam Wrote:viyasan Wrote:தம்பி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் அசிங்கத்தை புகுத்துபவர் கமல் சில விடயங்களை அவர் செய்திருக்கலாம். 84 களில் ஒருசில இயக்கப் போராளிகள் அவரிடம் உதவிகேட்கச் சென்றபோது துரத்தியடித்தவராம் கமல். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக முத்தக் காட்சியை ஆரம்பித்து வைத்த பெருமையும் சாட்சாத் கமலைச் சாரும் :oops: :oops:ஆமாம் சிலோன் நாய்களே வெளியே போங்கடா எண்டு கத்தினவராம் :twisted: :twisted:
புன்னகை மன்னனல்லவோ?

