02-26-2005, 03:33 AM
Thaya Jibbrahn Wrote:பெற்றோரே !இராவணன் உண்மயிலயே நல்ல ஒரு அரசன். அத்தோடு நல்ல இரக்கம் கொண்ட அரசன். சிவனின் மீது அதிக பக்தி உடயவர். நல்ல மன உறுதி படைத்தவர். உண்மயாகவே இராமயணம் சித்தரிக்கப பட்ட நாடகம். இராமன் இலங்கை வந்தான் என்பது உண்மையே. ஆனால் சீதையை சிறை மீட்பதற்காக அல்ல. சீதை இராமனின் மனைவியே அல்ல. இதை பற்றிய ஆதாரம் மேலும் கிடைக்க பெறும் பட்சத்தில் தர முயலுகின்றேன்.
முன்னோர்கள் உங்களுக்கு
ராமாயணம்
சொன்னதெல்லாம்
வெறும் கதைக்குத் தானா!
பத்துதலை
கொண்டதால் மட்டும்
இராவணனை
இராட்சதன் என்றீர்கள்!
உங்கள்
மிதிலையின் சீதைகள்
மயக்கும்
மாயமான்கள் ஆனதை
எப்போதறீவீர்கள்???
இப்போதெல்லாம்
இராவணன்கள்
சிறையெடுக்கப் படுகின்றார்கள்.
பத்தாந்தலை வீணைக்கு
மயங்கிய
நவீன சீதைகளால்.
-

