02-26-2005, 02:48 AM
எனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்களை கையாள்வதற்கு. புலம்பெயர் நாடுகளில் இளையவர்கள் நாங்களாகவே ஒரு பொதுவான அமைப்பு ஒன்று உருவாக்கி. தமிழை காத்திடவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம். பல தமிழ் இளைஞ்ஞர்கள் இது விடயம்க ஆராந்தோம். சில திரைபடம் திரயிடுபவர்களையும் நாடி இது தொடர்பாக பேசுவதென முடிவு செய்துள்ளோம்.

