08-26-2003, 04:12 PM
அதைவிட பெரிய பாவம் தமிழ் சனத்தை முஸ்லீம் மண்டையிலை போடுகினம் நேற்றும் 4 பேர் காணமல் போட்டினம் கடந்த வாரம் 2 பேர் அதமட்டுமோ அண்மையில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை மட்டக்களப்பு பிரதேசப் பொறுப்பாளர் இனந் தெரியாத முறையில் கொரமாக கொலை செய்யப்பட்டு வயல் கரையில் சடலம் கிடந்தது.

