![]() |
|
நம்பத்தகுந்த தகவல்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நம்பத்தகுந்த தகவல்கள் (/showthread.php?tid=8194) |
நம்பத்தகுந்த தகவல்கள - Paranee - 08-26-2003 வணக்கம் அடிக்கடி அம்மபாறை சம்பாந்துறை மட்டக்களப்பு போன்ற முஸ்லிம்மக்கள் செறிந்து காணப்படும் பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் காணமல் போய்விடுகின்றார்கள். அதற்கான காரணம் இதுவாக இருக்கலாம் என சில நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. அவர்களிற்கு இரகசிய முறையில் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அதற்காகத்தான் அவர்கள் கடத்தப்படுவதாக கூறப்பட்ட மறைவதாகவும் அறியமுடிகின்றது எதுவோ இனி எல்லாம் ஒருநாள் வெளிச்சமாகாமலா போகின்றது Re: நம்பத்தகுந்த தகவல்க - Mathivathanan - 08-26-2003 Karavai Paranee Wrote:வணக்கம்அது சரி.. நீங்கள் எழுதினால் நம்பத்தகுந்த வட்டாரங்கள்.. எதிர்க்கட்சி எழுதினால் வதந்திப் பொட்டலங்களாக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 08-26-2003 தாத்தா இதை வெளியிட்டதே அரசுசார்ந்த ஒரு தகவல் நிறுவனம்தான் Re: நம்பத்தகுந்த தகவல்க - Mathivathanan - 08-26-2003 Mathivathanan Wrote:Karavai Paranee Wrote:வணக்கம்அது சரி.. நீங்கள் எழுதினால் நம்பத்தகுந்த வட்டாரங்கள்.. எதிர்க்கட்சி எழுதினால் வதந்திப் பொட்டலங்களாக்கும். Karavai Paranee Wrote:தாத்தா இதை வெளியிட்டதே அரசுசார்ந்த ஒரு தகவல் நிறுவனம்தான்பரணி அதைத்தான் நானும் சொன்னேன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 08-26-2003 அதைவிட பெரிய பாவம் தமிழ் சனத்தை முஸ்லீம் மண்டையிலை போடுகினம் நேற்றும் 4 பேர் காணமல் போட்டினம் கடந்த வாரம் 2 பேர் அதமட்டுமோ அண்மையில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை மட்டக்களப்பு பிரதேசப் பொறுப்பாளர் இனந் தெரியாத முறையில் கொரமாக கொலை செய்யப்பட்டு வயல் கரையில் சடலம் கிடந்தது. |