02-26-2005, 12:32 AM
திருமாவளவன் ராமாதாஸ் போன்றவர்கள் ஈழத்தை ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நல்ல ஒரு கலைஞனை தூற்ற கூடாது. ஜெயலிலதா பின்னால் என்பது அப்பட்டமான வதந்ததி ; சாதியை வைத்து அரசியல் நடத்துபவர்களிலும் பாhக்க கமல் மிகவும் தமிழ் பற்றுள்ளுவர்

