02-25-2005, 11:58 PM
Malalai Wrote:Quote:தாலைவா புதிசா கட்சி ஆரம்பிச்சிருக்கீங்களாமெல்ல. கட்சியில என்னையும் சேத்துக்கோங்கோ.மதுரன் அண்ணா உங்களுக்கு அரண்மனையில் ஆஸ்தான சமையல் வேலை....நீங்கள் தானே நல்லா சமைக்கிறிங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐயோ மழலை தம்பி குளக்காடு கோவிக்க போகுது. அவரல்லோ சமையலில் அரசன். தமிழ் நிலா சமயலில் அரசி. நாங்களெல்லாம் சாப்பிடுவதில்த்தான் மன்னர்.

