02-25-2005, 11:55 PM
Malalai Wrote:Quote:இஞ்ச பாருங்கோ.. காதல் கதை கேக்க துடிக்கிற உள்ளத்தை.. சியாம் அண்ணா... அந்த பாட்டி வடை சுட்ட கதை சொல்லிவிடுங்கோ..கவிதன் அண்ணா இது சரியில்லை..... :wink: அது சரி உங்கள் காதல் கதையையும் சொல்லுங்கோவன் கவிதன் அண்ணா.... :wink:
காகத்துக்கு வடையில் காதல் என்று போட்டால் மழலை நம்பிடும்
எங்கள் காதல் கதை என்ன.. இதோ எப்போதும் களத்தில் தான் .. நீங்களே கதையை எழுதிக்கொள்ளுங்கள்..
கருத்துக்கு கீழை பாருங்கோ.. நிப்பினம் இருவர். இரண்டு பறவைகள்... வண்ணாத்துப்பூச்சி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

