02-25-2005, 11:51 PM
Quote:இஞ்ச பாருங்கோ.. காதல் கதை கேக்க துடிக்கிற உள்ளத்தை.. சியாம் அண்ணா... அந்த பாட்டி வடை சுட்ட கதை சொல்லிவிடுங்கோ..கவிதன் அண்ணா இது சரியில்லை..... :wink: அது சரி உங்கள் காதல் கதையையும் சொல்லுங்கோவன் கவிதன் அண்ணா.... :wink:
காகத்துக்கு வடையில் காதல் என்று போட்டால் மழலை நம்பிடும்
" "
" "
" "

