02-25-2005, 11:31 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நாங்க பால புளிக்க வைச்சு தான் மோர் செய்து குடிக்கிறனாங்களுங்கோ...........
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னமோ நான் குடிச்சது மோர்தானே. அத நானே தயாரித்து குடித்தேன். அங்கதான் நிக்கிறான் மதுரன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அது சரி பாலை புளிக்கவைக்க பல வழி இருக்கிறது.. இங்கு நீங்கள் கடைகளில் வாங்கும் பாலை சிறிது நேரம் குளிர் சாதனப்பெட்டியுள் வைக்காமல் வெளியில் வைத்தால் அதாவது குளிர் அற்ற இடத்தில் வைத்தால் அது புளித்துவிடும்.. அதன் பின்னர் வருவது மோர் அல்ல..தயிரும் அல்ல.. பாலை நன்றாகக் காச்சி ஆறவைத்து உறைவிட்டு வைத்தால் தான் நல்ல தயிர் கிடைக்கும் பின்னர் அதனை மத்தினால் கடைந்து வெண்ணையை எடுத்த பின் வருவதே நாங்கள் கூறும் மோர். மோரில் வெங்காயம் , மிளகாய், அளவான உப்பு என்பவற்றை இட்டு நல்ல வெக்கை காலத்தில் குடித்தால் உடம்புக்கு நல்லது.
ஆனால் நிங்கள் நோர்வையில் இருந்து கொண்டு இந்த குளிர் காலத்தில் மோர் குடித்தால் அது பனம் பாலில் புளிக்கவைத்தது போன்ற ஒன்றாக தான் இருக்க வேண்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அல்லாவிட்டால் கெதியிலை சன்னியாக்கிடும்..அல்லாட்டி ஆக்கிட்டுதா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b][size=18]