02-25-2005, 11:22 PM
<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
மன்னரின் தற்போதைய ஆட்சி நிலவரம் குறித்து நீங்கள் படிக்கவில்லையோ..? களத்திலை தான் எங்கையோ கிடக்கும்.. படியுங்கோ.... அப்ப தான் யாருக்கு பவர் யாஸ்தி என்று தெரியும்..
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இந்த சந்தர்ப்பதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்களோ..? பாவம் மன்னன்....அது சரி கவிதன் அண்ணா றீங்க அரசனா வந்தா தங்கை இளவரசி தானே....அப்ப நீங்க அரசனா வாங்கோ...அப்ப நமக்கும் இளவரசி பட்டம் கிடைக்கும்.... :mrgreen: :mrgreen: :mrgreen:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
மழலை என்ன திடீரெண்டு ஆட்சி பிடிக்கிற ஆசையெல்லாம் வந்துட்டுதோ? கவிதன் முட்ட பொரியல் தரமாட்டார். வேணும் எண்டால் மொட்டை அடித்து செம்புள்ளியும் குத்திவிடுவார்.