02-25-2005, 11:20 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பெற்றோரே!
இன்னும்
உங்கள் தங்கக் கூண்டுகள்
திறபடா விட்டால்
பாவம்
உங்கள் சீதைகள்
சிறையுடைக்கும் அவசரத்தில்
தங்கள்
திசைகளையும் அல்லவா
இழந்துவிட போகிறார்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சில இடங்களில் இதுவும் சரியான காரணம்.
கவிதை பதில் கவிதை இரண்டுக்கும் பாராட்டுகள்...தொடரட்டும் பணி.......... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>