Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராவணன்கள் சிறையெடுக்கப் படுகின்றார்கள். -தயா ஜிப்ரான் -
#9
கண்டிப்பா விலங்குகளை உடைக்கிறன் என்று வெளிக்கிடுறவர்கள்.. அந்த நிலைக்கு போகமாட்டார்கள் என்பது நம்ம கருத்து நாங்கள் யாதார்த்தத்தை சொல்கிறம்.. கண்டிப்பா புரட்சி என்று வெளிக்கிடுபவர்கள் பிறர் தவறாக விமர்சிக்க கு}டியவாறு நடக்கார். தாங்கள் செய்கிற தவறுகளை சிலர் விடுதலை விலங்குடைக்கிறம் என்ற பெயரில் போட்டுக்கொள்ளலாம். பெற்றோர்கள் பஞ்சாங்கமாய் இருக்கிறார்கள். இருப்பார்கள் அது அவர்களின் கடமையின் வடிவாமாய் இருக்கிறது. தங்கள் பிள்ளைகளை அது ஆண்களாய் இருந்தாலும் சரி பெண்களாய் இருந்தாலும் சரி சரியான பாதையில் சென்றிட அட்வைஸ் பண்ண வேண்டியது கண்டிக்க வேண்டியது அவர்களின் கடமை பொறுப்பு. இப்படி விலங்கை உடைக்கிறன் என்ற பெயரில் சேலையை உரியிற பொருள்பட நாங்கள் எங்கையும் எந்த சம்பவத்தையும் இதுவரை கேட்கவில்லை..
இப்படிப்பட்ட் கவிவரிகள் உண்மையான.. விடுதலை நோக்கம் கொண்ட பெண்களையும் பாதிக்க கு}டும். இதிகாசங்கள் அவற்றின் உண்மைத்தன்மைகள். கற்பனைத்தன்மைகள்.. பெண்களின் இயலுமை இயலாமை பற்றி பெற்றோருக்கு எடுத்து சொல்ல வேண்டியது உங்களைப்போன்றவர்களின் கடமை அத்துடன் பெண்களின் கடமையும் கு}ட. ஆனால் இப்படி பெற்றோரை பயப்படுத்திற மாதிரி பெண்களது விலங்குடைப்பு என்ற பதத்திற்கு.. வித்தியாசமான.. ஒரு கருத்தை வைப்பது அல்லது இழிவுபடுத்துவது (கண்டிப்ப அந்த வார்த்தை இழிவுபடுத்துவது மாதிரி தான்) போன்ற வரிகள் தேவையற்றது என்பது நம்ம கருத்து. Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 02-25-2005, 08:16 PM
[No subject] - by Thaya Jibbrahn - 02-25-2005, 08:45 PM
[No subject] - by Nada - 02-25-2005, 09:14 PM
[No subject] - by tamilini - 02-25-2005, 09:19 PM
[No subject] - by Thaya Jibbrahn - 02-25-2005, 09:51 PM
[No subject] - by tamilini - 02-25-2005, 10:01 PM
[No subject] - by Thaya Jibbrahn - 02-25-2005, 10:19 PM
[No subject] - by tamilini - 02-25-2005, 10:34 PM
[No subject] - by KULAKADDAN - 02-25-2005, 11:20 PM
[No subject] - by Thaya Jibbrahn - 02-25-2005, 11:27 PM
[No subject] - by kavithan - 02-25-2005, 11:45 PM
[No subject] - by sinnappu - 02-26-2005, 12:08 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-26-2005, 12:10 AM
[No subject] - by sinnappu - 02-26-2005, 12:17 AM
[No subject] - by shiyam - 02-26-2005, 02:49 AM
[No subject] - by shiyam - 02-26-2005, 04:00 AM
[No subject] - by tamilini - 02-26-2005, 12:46 PM
[No subject] - by tamilini - 02-26-2005, 01:14 PM
[No subject] - by Thaya Jibbrahn - 02-26-2005, 01:18 PM
[No subject] - by tamilini - 02-26-2005, 01:22 PM
[No subject] - by Thaya Jibbrahn - 02-26-2005, 01:36 PM
[No subject] - by tamilini - 02-26-2005, 01:41 PM
[No subject] - by kuruvikal - 02-26-2005, 02:17 PM
[No subject] - by வியாசன் - 02-26-2005, 03:41 PM
[No subject] - by shiyam - 02-26-2005, 03:50 PM
[No subject] - by sinnappu - 02-26-2005, 04:15 PM
[No subject] - by Mathuran - 02-26-2005, 06:46 PM
[No subject] - by tamilini - 02-26-2005, 07:40 PM
[No subject] - by Mathuran - 02-26-2005, 08:10 PM
[No subject] - by shiyam - 02-27-2005, 04:02 AM
[No subject] - by Malalai - 02-27-2005, 04:19 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-27-2005, 04:22 AM
[No subject] - by shiyam - 02-27-2005, 04:31 AM
[No subject] - by sOliyAn - 02-27-2005, 05:34 AM
[No subject] - by tamilini - 02-27-2005, 02:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)