02-25-2005, 10:19 PM
எங்கும் இல்லை என்று கூறாதீர்கள் தமிழினி. வேண்டுமென்றால் நீங்கள் அறியாமலிருக்கலாம். அதற்காக எல்லா பெண்களும் இப்படித்தான் என்பது என் வாதமல்லவே. அத்துடன் நம் பெற்றோர்கள் இன்னமும் பழைய பஞ்சாங்க இதிகாசங்களைத் தான் பண்பாடு கலாச்சாரம் என்ற பெயர்களில் திணித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.இவற்றின் மீதான ஒரு எதிர்வினாவாகவே இது நோக்கப்பட வேண்டும். பெண்கள் தவறுசெய்கிறார்கள் என்றால்.. அதற்கு தூண்டுகோலாக இருப்பது எது என்ற போக்கிலேயே இந்த ஆக்கம் உள்ளது. தொடரந்து உங்கள் கருத்தை முன்வையுங்கள். இது தொடர்பில் உங்களுடன் கருத்தாடல் செய்ய ஆவா உள்ளது. ஒரு தலைப்பை தொடங்கி கருத்தாடல் ஆரோக்கியமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
.
.!!
.!!

