02-25-2005, 10:04 PM
ஐயோ மதுரன் இது என்ன கூத்து! இது என்ர சின்னக் கற்பனை. ஜெ முதல்வராகவும் சுற்றிவர குட்டி யானைகள் அமைச்சர்களாகவும் இருந்தால் எப்படியிருக்கும் என்று. அதற்கு ஜெ எப்படி கடிதம் எழுதியிருப்பார் என்ற சின்ன உடான்ஸ் கற்பனை
.
.!!
.!!


