![]() |
|
யானைக்கு ஜெ. வாழ்த்து கடிதம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: யானைக்கு ஜெ. வாழ்த்து கடிதம் (/showthread.php?tid=5019) |
யானைக்கு ஜெ. வாழ்த்து கடிதம் - Vaanampaadi - 02-25-2005 பிப்ரவரி 25, 2005 யானைக்கு ஜெ. வாழ்த்து கடிதம் குருவாயூர்: தன்னால் தானமாகத் தரப்பட்ட யானை குருவாயூரில் நடந்த யானைகள் ஓட்டப் பந்தயத்தில், வெற்றி பெற்றதைப் பாராட்டி ¬முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இத் தகவலை குருவாயூர் கோவில் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது. அதில், யானை கிருஷ்ணாவுக்கு பாராட்டும், வாழ்த்துக்களையும் முதல்வர் தெரிவித்துள்ளார். Thatstamil - tamilini - 02-25-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 02-25-2005 இனம் இனத்திற்கு கடிதம் எழுதுவது சாதாரணவிடயம்தானே இதைபோய்........... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- cannon - 02-25-2005 இனப்பற்று <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ............
- வியாசன் - 02-25-2005 யானைக்கும் அவ அல்வா கொடுக்காமல் இருந்தா சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னமொழியிலை கடிதம் எழுதியிருப்பா? :roll: - Mathuran - 02-25-2005 <!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->இனம் இனத்திற்கு கடிதம் எழுதுவது சாதாரணவிடயம்தானே இதைபோய்........... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->சியாம் அண்ணா உங்கள் கருத்து நன்று யானைக்கு அறிவாற்றல் கூடவல்லவா,. இது ஒன்றுதான் இரண்டுக்கும் இடையே உள்ள வேற்றுமை. யானைக்கும் மதம் பிடிக்கும். - வெண்ணிலா - 02-25-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பொலிஸ் அமைச்சரானது யானை - Thaya Jibbrahn - 02-25-2005 எனது அன்புக்கும் மதிப்புகுமுரிய கிருஸ்ணா! எனது நல்லாட்சியை விளக்கும் முகமாக தாங்கள் போட்டியில் ஜெயித்து உள்ளீர்கள் . தங்களுக்கு எனது நல்லாசிகள். மேலும் தங்களுக்கு தங்கள் திறமையை பாராட்டி எனது அமைச்சுக்களில் ஒன்றான பொலிஸ் இலாகாவை தங்கள் பொறுப்பில் ஒப்படைத்து பணிப்புரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும் உங்களைப் போன்ற திறமையாளர்களையே எனது அமைச்சுப் பொறுப்புகளை கவனிக்க நியமனம் செய்யவுள்ளேன். இப்போது செய்யப்படுகின்ற எல்லா நிதி ஒதுக்கீடுகளிலும் நான் நியமித்து உள்ளவர்கள் பங்கு கேட்கிறார்கள். இவர்கள் எனது நல்லாட்சியை பொறுக்காத தி.மு.க வின் ஒற்றர்கள். இவர்களை ஓரம் கட்டவும் தமிழகத்து மக்களுக்கு நல்ல சோளம்பொரிகளை (பழைய சட்டப்படி அல்வா) வழங்கவும் தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம். நன்றி ஜெ முதல்வர் - Nada - 02-25-2005 அந்த கிருஸ்ணாவுக்கு இதெல்லாம் விளங்கினால் ஏன் ஜெயித்தென் என்று கவலைப்படும். பாவம் அந்த வாயில்லா ஜீவன்
Re: பொலிஸ் அமைச்சரானது யானை - Mathuran - 02-25-2005 <!--QuoteBegin-Thaya Jibbrahn+-->QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->எனது அன்புக்கும் மதிப்புகுமுரிய கிருஸ்ணா! எனது நல்லாட்சியை விளக்கும் முகமாக தாங்கள் போட்டியில் ஜெயித்து உள்ளீர்கள் . தங்களுக்கு எனது நல்லாசிகள். மேலும் தங்களுக்கு தங்கள் திறமையை பாராட்டி எனது அமைச்சுக்களில் ஒன்றான பொலிஸ் இலாகாவை தங்கள் பொறுப்பில் ஒப்படைத்து பணிப்புரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும் உங்களைப் போன்ற திறமையாளர்களையே எனது அமைச்சுப் பொறுப்புகளை கவனிக்க நியமனம் செய்யவுள்ளேன். இப்போது செய்யப்படுகின்ற எல்லா நிதி ஒதுக்கீடுகளிலும் நான் நியமித்து உள்ளவர்கள் பங்கு கேட்கிறார்கள். இவர்கள் எனது நல்லாட்சியை பொறுக்காத தி.மு.க வின் ஒற்றர்கள். இவர்களை ஓரம் கட்டவும் தமிழகத்து மக்களுக்கு நல்ல சோளம்பொரிகளை (பழைய சட்டப்படி அல்வா) வழங்கவும் தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம். நன்றி ஜெ முதல்வர்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இதுதான் அந்த வாழ்த்து மடலா? உண்மையை பிரசூரிச்சு இருக்கின்றீர்கள் தயா ஜிப்றான் அண்ணா அவர்களே..... தகவலுக்கு நன்றி அண்ணா. - Thaya Jibbrahn - 02-25-2005 ஐயோ மதுரன் இது என்ன கூத்து! இது என்ர சின்னக் கற்பனை. ஜெ முதல்வராகவும் சுற்றிவர குட்டி யானைகள் அமைச்சர்களாகவும் இருந்தால் எப்படியிருக்கும் என்று. அதற்கு ஜெ எப்படி கடிதம் எழுதியிருப்பார் என்ற சின்ன உடான்ஸ் கற்பனை Re: பொலிஸ் அமைச்சரானது யானை - kavithan - 02-25-2005 <!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Thaya Jibbrahn+--><div class='quotetop'>QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->எனது அன்புக்கும் மதிப்புகுமுரிய கிருஸ்ணா! எனது நல்லாட்சியை விளக்கும் முகமாக தாங்கள் போட்டியில் ஜெயித்து உள்ளீர்கள் . தங்களுக்கு எனது நல்லாசிகள். மேலும் தங்களுக்கு தங்கள் திறமையை பாராட்டி எனது அமைச்சுக்களில் ஒன்றான பொலிஸ் இலாகாவை தங்கள் பொறுப்பில் ஒப்படைத்து பணிப்புரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும் உங்களைப் போன்ற திறமையாளர்களையே எனது அமைச்சுப் பொறுப்புகளை கவனிக்க நியமனம் செய்யவுள்ளேன். இப்போது செய்யப்படுகின்ற எல்லா நிதி ஒதுக்கீடுகளிலும் நான் நியமித்து உள்ளவர்கள் பங்கு கேட்கிறார்கள். இவர்கள் எனது நல்லாட்சியை பொறுக்காத தி.மு.க வின் ஒற்றர்கள். இவர்களை ஓரம் கட்டவும் தமிழகத்து மக்களுக்கு நல்ல சோளம்பொரிகளை (பழைய சட்டப்படி அல்வா) வழங்கவும் தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம். நன்றி ஜெ முதல்வர்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இதுதான் அந்த வாழ்த்து மடலா? உண்மையை பிரசூரிச்சு இருக்கின்றீர்கள் தயா ஜிப்றான் அண்ணா அவர்களே..... தகவலுக்கு நன்றி அண்ணா.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> என்ன இது இப்படியா அடிக்கிறது ..... மதுரன் ஆ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 02-25-2005 யானைக்கு யானை கடிதம் எழுதிச்சுதுங்கிறீங்க.............. - shiyam - 02-26-2005 தயா யெயா கடிதம் எழுதினது பெண் யானைக்காம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - cannon - 02-26-2005 இல்லை, யானையால்தான் சமாளிக்க முடியும் என்ற இறுதி முடிவு எடுத்திட்டாரோ? அதுதான் முன் கூட்டியே காதல் கடிதம் போலிருக்குது! - vasisutha - 02-27-2005 shiyam Wrote:இனம் இனத்திற்கு கடிதம் எழுதுவது சாதாரணவிடயம்தானே இதைபோய்........... <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 02-27-2005 மொத்ததில் யானைக்கு யானை கடிதமெழுதியிருக்கு என்கிறீங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|