02-25-2005, 10:01 PM
எந்த
நெருப்பும் எங்கள்
சீதைகளைத் தொடவில்லை.
நெருப்பல்லவா
தனக்குத் தானே
சுடு போட்டுக்கொள்கின்றது.
விலங்குடைக்கும்
வேகத்தில்
துகில்களையல்லவா
உரிந்துவிடப் போகின்றார்கள்.
முடிந்தவரை படித்து தான் எழுதினம். எமது பதில் இப்படியான.. ஒரு சில கருத்துக்ளிற்கு.. எதிர்க்கருத்து. பெற்றோர்களிற்கு அவர்களது நிலைமையை மாற்றிட நீங்கள் கருத்துச்சொல்லலாம். நீங்கள் சொல்லப்போற கருத்து பெண்களது தன்மையை பாதிக்காதவண்ணம் இருத்தல் வேண்டும் அல்லவா..?? விலங்கை உடைக்க வீதியில் இறங்கிப்போராடுவாள். துகில் உரிகிற அளவிற்கு மிருகங்களாய் பெண்கள் இல்லை. !
சரிநிகர் சமனாய் இருப்பதற்காய். பெண்மை எங்கும் தறிகெட்டு அலைந்ததாய் இல்லை.

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>