02-25-2005, 09:51 PM
கணவன் தவறை தட்டிக்கேட்டல் புதுமைப்பெண் கடமையென
களத்திலோர் குரல் உரத்தொலித்ததே.தவறை தட்டியென்ன முட்டியே கேட்கலாம்.ஆனாலும் இங்குள்ள கேள்வி அதே தவறை புரிவதற்கு சரிநிகர்சமானம் கேட்பதைப் பற்றித்தான். சகோதரி தமிழினியின் கருத்தும் எனது கருத்தும் ஒன்று தான். ஆனால் சகோதரி கவிதையை மேலோட்டமாக படித்துவிட்டு பிழையான கோணத்தில் விளங்கி கொண்டுள்ளார் என்றே நினைக்கின்றேன். நான் முன்னரே கருத்தாடல் ஒன்றில் குறிப்பிட்டது போல் ஒன்றிரண்டு சம்பவங்களை கூறி ஆண்கள் இப்பிடித்தான் பெண்கள் இப்பிடித்தான் என எந்த முடிவுகளையும் கூறிவிடமுடியாது. இந்தக் கவிதை எழுதுவதற்கும் சில புறநிலைச் சம்பவங்கள் தூண்டுகோலாக இருந்தன. நாம் வாழும் சு10ழ்நிலையில் இவ்வாறான சம்பவங்களுமஇ உண்டென்பதை ஏற்றுத்தானேயாக வேண்டும்.

.
.!!
.!!