02-25-2005, 09:20 PM
<!--QuoteBegin-Thaya Jibbrahn+-->QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->எனது அன்புக்கும் மதிப்புகுமுரிய கிருஸ்ணா!
எனது நல்லாட்சியை விளக்கும் முகமாக தாங்கள் போட்டியில் ஜெயித்து உள்ளீர்கள் . தங்களுக்கு எனது நல்லாசிகள். மேலும் தங்களுக்கு தங்கள் திறமையை பாராட்டி எனது அமைச்சுக்களில் ஒன்றான பொலிஸ் இலாகாவை தங்கள் பொறுப்பில் ஒப்படைத்து பணிப்புரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும் உங்களைப் போன்ற திறமையாளர்களையே எனது அமைச்சுப் பொறுப்புகளை கவனிக்க நியமனம் செய்யவுள்ளேன். இப்போது செய்யப்படுகின்ற எல்லா நிதி ஒதுக்கீடுகளிலும் நான் நியமித்து உள்ளவர்கள் பங்கு கேட்கிறார்கள். இவர்கள் எனது நல்லாட்சியை பொறுக்காத தி.மு.க வின் ஒற்றர்கள். இவர்களை ஓரம் கட்டவும் தமிழகத்து மக்களுக்கு நல்ல சோளம்பொரிகளை (பழைய சட்டப்படி அல்வா) வழங்கவும் தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
நன்றி
ஜெ
முதல்வர்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதுதான் அந்த வாழ்த்து மடலா?
உண்மையை பிரசூரிச்சு இருக்கின்றீர்கள் தயா ஜிப்றான் அண்ணா அவர்களே.....
தகவலுக்கு
நன்றி அண்ணா.