08-26-2003, 10:58 AM
அதுசரி தாத்தா...அதென்ன பெட்டையளை வைச்சுத்தான் கூட்டம் கூடுவியளோ.....அவ்வளத்துக்கு பெட்டையள் எண்டா என்ன கலியாட்டப் பொருளோ....அல்லது கோயில் விக்கிரகமோ..... நிக்க வைச்சு பூஜை போடவும்...சோக் காட்டவும்....விட்டா இன்னும் விடுவியள் போல....நாட்டியம் என்டு மேடையில விட்டு சோ...சாமத்திய வீடெண்டு சோ...பொம்பிளை பாக்கிறதெண்டு சோ....பசன் சோ சினிமாச் சோ...விளம்பரத்தில சோ..நிறுவனக்களில சோ...கடையில் சோ...இப்படி பெட்டையளை சோக் காட்டி நீங்கள் சமுதாயம் கலாசாரம் வளர்க்க கூட்டம் கூடுறியளோ...கூடுங்கோ கூடுங்கோ உதுகளுக்கு அவையும் மறு பேச்சில்லாம வருவினம்...சும்மா கடதாசியிலும் களத்திலும் மட்டும் எடுத்தில விளாசித்தள்ளுவினம்...உதுதானே காலங்காலமா நடக்குது....! உதுக்குத்தான் சொல்லுறது பொண்டியகளின்ற கதை திண்ண மட்டும் தான் எண்டு....! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>