02-25-2005, 05:14 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
காதல் காதலாக இருக்கட்டும்....திருமணம் திருமணமாக இருக்கட்டும்...திருமணம் ஆனாலும் ஆனவரையே காதலிக்கலாம்....காதலிச்சாத்தான் திருமணம் என்று சொல்லாதேங்க...அது காதலுக்கு விலை பேசிறது போல....! திருமணம் ஆனாலும் காதல் வாழும் வரை நீடிக்கும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
காதல் காதலாய் இருக்கட்டும் என்றால்.. காதலை காதலாய் வைத்துக்கொண்டு வேறை திருமணம்.. பண்ணச்சொல்லுறியளோ..?? அது சரி.. எதுக்கு காதலிக்கிறியள்.. திருமணத்திற்கு தானே. அப்ப.. எந்த காதலை.. வெற்றி பெற்றது என்கிறீங்க என்று தான் கேட்டம்.. ஒரு காதலின் வெற்றியை அல்லது தோல்வியை எது நிர்ணயிக்கிறது..
:mrgreen:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->எங்கள் சமூகத்தை பொறுத்தவரை ஒருகாதலின் வெற்றிதோல்வியை சாதி.மதம்.அந்தஸ்த்து.கல்வி கடைசியாக பாலுணர்வின் தேவைகள்.இதையெல்லாம் தாண்டி உண்மையான அன்பைபுரிந்துணர்வைமட்டும் கொண்டு வெற்றிபெறும்காதலிற்கு எமது சமூதாயம் வழங்கும் ஆசீர்வாத வசனங்கள் ஓடிபோனவர்கள் அப்பா அம்மாக்கு அடங்காத பிள்ளையள் குடும்ப கௌரவத்தை விற்றவர்கள். என்பனவே :evil:

; ;