02-25-2005, 04:10 PM
தூயா Wrote:முட்டையில தொடங்கி தேனீரில நிற்கிறியளோ?? மதுரன் அண்ணா, எனக்கும் வேணும்..நானும் மழழையும் சோடி..எப்படி எனக்கு தரமா? இது கொஞ்சம் கூட நல்லா இல்ல...பாவம் கிடைக்கும் உங்களுக்கு.. :evil:
தங்கா துயா. அண்ணா சுட்ட முண்ட பொரியல் முடிஞ்சுது. தேதாவும் மழலை முடிச்சுட்டுது. பொரிச்ச கோழிக்கால் கிடக்கு தரட்டே. இப்படி நீங்கள் கேட்டால் அண்ணா கடையை இளுத்து மூட வேண்டியதுதான். உங்களுக்கு தந்தே கட்டாது போல இருக்கு.

