02-25-2005, 03:49 PM
shiyam Wrote:அப்போ அருந்திறது என முடிவி பண்ணீட்டீங்கள் சீயான் அண்ணா? தேனீர் தானே ஊதிக்காதேங்கோ... பாத்து பாது தேனீர் குவளை கவனம்.tamilini Wrote:என்ன மழலை சியாம் அண்ணா என்ன விதிவிலக்கா என்னா..??அதுதானே நீங்களே அருந்தேக்கை நாங்கள் சும்மாயிருந்தால் பிறகு மரியாதையில்லை 8)


