08-25-2003, 11:48 PM
Kanani Wrote:நன்றி தாத்தஸ்அதுதான்ராப்பா சொல்லுறன் அதை செய்த தாய்தான் மகளுக்கும் செய்யிறா. கஸ்ரம் கூடாது என்று ஒரு ஜாடை தெரிஞ்சாலும் தாய் செய்யமாட்டார். அத்தோடு அனேகமாக செய்பவர்கள் பணத்தில் குளிக்கிறவர்கள். சடங்கு செய்த யாரும் சோடைபோனதா கேள்விப்படயில்லை. சடங்காலை பிரச்சனை வந்ததாவும் கேள்விப்படவில்லை.
தெரியாவிட்டால் பரவாயில்லை...நானும் கனபேரைக் கேட்டுப்பார்த்தாச்சு....யாராவது தெரிந்தவர்கள் கூறுங்களேன் குருக்கள் வந்து ஏன் இப்பிடி இருத்தி எழுப்பிறார்?
பலன் ஏதாவது இருக்கும்.. நமக்குத் தெரியாமலிருக்கும்.
அதுசரி சடங்கு செய்தால் ஏதொ வருமாமெண்டு பயப்பிடுத்திக்கிடக்கு.. உங்கட வீட்டிலை இரண்டு நடந்திருக்கு கழுகு வல்லு}லு வந்த சிலவன்..? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

