08-25-2003, 11:22 PM
Kanani Wrote:தாத்ஸ் மாமா மாமி பெரியப்பா சித்தப்பா எல்லாரும் வாறது மகிழ்ச்சியான விடயம்.... ஆனால் இந்த குருக்கள் குஞ்சியப்புமாரும் எல்லோ வரினம்?...எனக்கு அந்தக் குஞ்சியப்புமார் வீட்டுக்குப்போய் சிக்கன் புரியானி சாப்பிட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை!அதுதான்ராப்பா சொல்லுறன்.. இத்தனை வருஷமா ஒருபெரிய கொண்டாட்டம்தான் நடந்தது.. அழைப்பும் வந்தது.. ஆனால் போகவில்லை. அவனவன் கொண்டாடினால் எனக்கென்ன. குருக்கள் குஞ்சியப்பு சிக்கன் சாப்பிட வந்தாலென்ன குருக்கள் குஞ்சியப்பு வீட்டை சிக்கன் சாப்பிட யார் போனாலென்ன எனக்கு பாதிப்பு ஏதுமில்லை. குஞ்சியப்பு வாறது போறதுபற்றியே தெரியாமல் அவரைப்பற்றி எனக்கென்ன கதை.
அம்மா பிள்ளைக்குச் செய்ததைத்தான் பிள்ளை தன் பிள்ளைக்குச் செய்யும். அதுவும் தாய் ஒருபொழுதும் தன்பிள்ளைக்கு கேடு வரக்கூடியதாக எதுவும் செய்யா.. நல்லது ஏதொ இருக்கப்போய்த்தான் தாய் மகளுக்கு உந்தச் சடங்கு செய்யிறா.
நின்மதியில்லாத எரிச்ல்படுகிற கூட்டம் கொஞ்கம் உலாவுதே அதுகளுக்கு நல்லது கெட்டது தெரியாது. அதுகள் அப்படியான வாழ்க்கை வாழ்ந்ததாலையோ என்னவோ எல்லாரும் அப்படியெண்டு கத்திறமாதிரித் தெரியுது. அங்கை நிச்சயமா பிரச்சனை இருக்குது. வாசிக்க எனக்குச் சிரிப்புத்தான் வந்திச்சுது. சடங்கு செய்த தாய்மாரும் வாசிச்சு பரிதாபக்கேஸ் எண்டுசொல்லி சிரிச்சுப்போட்டு இருப்பாளவை அது நிச்சயம்.. ஊதுக்கு நாங்களொண்டும் செய்யேலாது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

